Category: World News
எரிபொருள் விலை உயர்வு ; ஆஸ்திரேலியா – நியூசிலாந்து விமானங்கள் இரத்து
மத்திய கிழக்கில் நிலவும் போர் போன்ற சூழ்நிலையால் ஜெட் எரிபொருளின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான பல உள்நாட்டு மற்றும் நேரடி விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, ... Read More
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்குஅமெரிக்கா வழங்கிய 15 அம்ச முன்மொழிவுகள்
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா 15 அம்சங்களைக் கொண்ட திட்ட வரைபடம் ஒன்றை ஈரானிடம் ... Read More
ஈரான் தேசிய பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்
ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள் காட்டி IRNA செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, இஸ்ரேல் - அமெரிக்கா ... Read More
தாக்குதலால் கட்டாரின் LNG இயற்கை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் பல நாடுகளுக்கு பாதிப்பு
மத்திய கிழக்கின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) ஆலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் "கட்டுப்படுத்த ... Read More
யுத்தச் சூழலில் இரு நாடுகளுக்கும் இடையிலானவலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி அநுர – மோடி கலந்துரையாடல்
மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்தச் சூழல் குறித்துஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (24) மாலை தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார். வளர்ந்து வரும் இந்த நிலைமைகள் பிராந்திய ... Read More
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ந்திகதி ஈரான் நாட்டை வான்வழியாக கடுமையாக தாக்கியுள்ளனர். ஈரான் பதிலாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. போரை ... Read More
டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ரிக்டராக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை நேரத்தில், சுமார் 237 கி.மீ. ... Read More

