Category: World News
ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை – ட்ரம்ப்
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட்டு, புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் ... Read More
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: 331 பேர் உயிரிழப்பு
ஆப்கான் தாலிபான் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கையில் மேலும் பல தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். இதுவரை 331 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டோர் ... Read More
ஜெர்மனியில் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவை தொழிற்சங்கங்களும் இரண்டு நாள் வேலைநிறுத்தம்
அனைத்து பஸ் சேவைகள், டிராம்வண்டிகள் மற்றும் ரயில் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இவ்வாறு இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வார இறுதிப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஊதியம் ... Read More
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை
கனடா பிரதமர் மார்க் கார்னி மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வருகைதந்துள்ளார். மும்பை வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளார் மேலும் எதிர்வரும் ... Read More
எப்ஸ்டீன் விவகாரம் ; உலக பொருளாதார மன்ற தலைவர் பதவி விலகல்
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் சுரண்டலுக்காக கடத்தி பணக்காரர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளான அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ... Read More
தென்கொரியாவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவும் தென்கொரியாவும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதல் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்க உள்ளன. இந்த சூழலில், வடகொரியாவை ஆளும் கட்சியான கொரிய ... Read More
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ‘நேரடிப் போர்’ பிரகடனம்
பாகிஸ்தான் விமானப்படை இன்று அதிகாலை முதல் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரம் ... Read More

