Category: World News

இரண்டாம் எலிசபெத் ராணி 10 வயதில் எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது!

Viveka- February 20, 2026

பிரித்தானியாவின் மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் எழுதிய அரிய கடிதம் ஒன்று, எதிர்வரும் 27ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது. சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தக் ... Read More

எலும்பு முறியாமல் மனைவியை அடிக்கலாம் – தாலிபான் அரசு

Viveka- February 19, 2026

ஆப்கானிஸ்தானில் 90 பக்கம் கொண்ட புதிய தண்டனைச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தாலிபான் அரசு. அதன்படி, ஒரு ஆண் தன் மனைவியையோ குழந்தைகளையோ அடிக்கலாம். ரத்தம் வரும் காயமோ, எலும்பு முறிவோ ஏற்பட்டால் தான் அது குற்றமாக ... Read More

இளவரசர் ஆண்ட்ரூ கைது !

Viveka- February 19, 2026

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரரான அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (65), பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) தனது 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ... Read More

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

Mithuna- February 19, 2026

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததுடன், கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் ... Read More

நைஜீரியாவில் சுரங்க விபத்து ; 38 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Mithuna- February 19, 2026

நைஜீரியாவின் பிளாட் டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கத்தின் உள்ளே காா்பன் மோனாக்சைடு எனும் ... Read More

இம்ரான் கானின் மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை பாராளுமன்றத்தில் கோரிக்கை

Sasikala- February 19, 2026

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் குறித்து மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கை விடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரால் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ... Read More

இந்தியாவுடனான உறவை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பங்களாதேஷ் விளையாட்டுத்துறை அமைச்சர்

Viveka- February 19, 2026

பங்களாதேஷின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமினுல் ஹக் (Aminul Haque), இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் டி20 ... Read More