Tag: arrest

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 820 பேர் கைது

Mithuna- February 13, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (12) விரிவான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளில் சுமார் 820 பேர் போதைப்பொருளுடன் ... Read More

போதைப்பொருளுடன் 13 பேர் கைது

Mithuna- February 12, 2026

கொழும்பு மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் இன்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பெண் ஒருவரை உட்பட 13 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்குலான பொலிஸாரும் இலங்கை கடற்படையும் ... Read More

பிலியந்தலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 7 பேர் கைது

Mithuna- February 12, 2026

தனியார் பயணிகள் பேருந்துகளில் போதைப் பழக்கத்தில் பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பிலியந்தலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை வழியாகச் செல்லும் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போதைப் பழக்கத்தில் உள்ளார்களா ... Read More

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது

Mithuna- February 12, 2026

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் ... Read More

மட்டக்களப்பில் கசிப்புடன் மூவர் கைது

Mithuna- February 11, 2026

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50,000 மில்லி லீட்டர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்கள் கைது ... Read More

களுத்துறையில் நகராட்சி வேட்பாளர் மீது கொலை முயற்சி ; நால்வர் கைது

Mithuna- February 11, 2026

களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகராட்சி மன்ற உறுப்பினர் வேட்பாளர் பந்துல பிரசன்ன மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை முயற்சி தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 878 பேர் கைது

Mithuna- February 9, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (08) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 878 பேர் போதைப்பொருள்களுடன் கைது ... Read More