Tag: arrest

மினுவாங்கொடையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் கைது

Mithuna- December 28, 2025

மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த ... Read More

பொரளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது

Mithuna- December 28, 2025

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைது ... Read More

ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Mithuna- December 26, 2025

கொழும்பு – கிராண்ட்பாஸ், ஜோசப் வீதி பகுதியில் புதன்கிழமை (24) இரவு, ரி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கைது ... Read More

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Mithuna- December 26, 2025

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (24) ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) தலைமையக அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது ... Read More

போதைப்பொருள் தடுப்பு விசேட சுற்றிவளைப்பு ; 6,641 பேர் கைது

Mithuna- December 26, 2025

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், போதைப்பொருள் குற்றச்செயல்கள் தொடர்பாக இதுவரை 6,641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 1,793 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ... Read More

எம்.பி. சாந்த பத்மகுமார சம்பவம் ; பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Mithuna- December 22, 2025

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை எம்பிலிபிட்டிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது குற்றவியல் அச்சுறுத்தல் ... Read More

தையிட்டியில் கைதான ஐவருக்கு பிணை

Mithuna- December 22, 2025

தையிட்டி விகாரைக்கு எதிராக நேற்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் ... Read More