Tag: australiya
அவுஸ்திரேலியா விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு தரையிலிருந்த 11 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்
தெற்கு அவுஸ்திரேலியாவின் பாராஃபீல்ட் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் கோளாறு காரணமாகக் கீழே விழுந்து, அங்கிருந்த கூடாரத்திற்குள் மோதி தீப்பிடித்தில் விமானி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். ... Read More
ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இலவச பொதுப் போக்குவரத்து எரிபொருள் விலை உயர்வையிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கை
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் மற்றும் விலை உயர்வின் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள் தற்காலிகமாக இலவச பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கவுள்ளன. ... Read More
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் தேசிய பெண் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள் நேற்று மாலை ஈரானை சென்றடைந்தனர்
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த ஈரான் தேசிய பெண் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள், அந்த விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்டு ஈரான் திரும்பியுள்ளனர். மலேசியா மற்றும் ஓமான் வான்வழியாக பயணித்த இவர்கள், கடந்த ... Read More
இலங்கையை அதிக அபாயகரமான நாடாக அறிவித்ததாகக் கூறப்படும் செய்திகளை பொய்யானவை
அவுஸ்திரேலியா மறுப்புஇலங்கை, அவுஸ்திரேலியர்களுக்கு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ பயண அறிவுறுத்தல் மட்டத்தில்எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. ... Read More
இலங்கை – ஆஸ்திரேலியா மற்றும்இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் விற்று முடிக்கப்பட்டன
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இலங்கை - ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் (Tickets) முழுமையாக விற்று முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ... Read More

