Tag: dead

ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி

Mithu- December 19, 2024

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் மைடொபி மாகாணத்தில் பெமி என்ற ஆறு பாய்கிறது. இந்நிலையில், மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி ஆற்றில் இன்று படகு ஒன்று ... Read More

இந்தோனேசியாவில் நிலச்சரிவு ; 27 பேர் பலி

Mithu- November 29, 2024

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகருக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த ... Read More

கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் பலி

Mithu- July 3, 2024

இந்தியாவில் உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா ... Read More

நேபாளத்தில் கனமழை ; 14 பேர் பலி

Mithu- June 27, 2024

நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழையால் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மின்னல் ... Read More

வெப்ப அலையால் ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் உயிரிழப்பு

Mithu- June 19, 2024

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த ... Read More

விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி மரணம்

Mithu- June 12, 2024

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியான சவ்லோஸ் சிலிமா (51)   நேற்று (10) தலைநகர் லிலொங்வேயில் இருந்து விமானத்தின் மூலம் ... Read More

படகு கவிழ்ந்து 38 பேர் பலி ; 100 பேர் மாயம்

Mithu- June 11, 2024

ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று (10) வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 ... Read More