Tag: lebanaan
இஸ்ரேலியத் தாக்குதலில் லெபனானில் 14 பேர் உயிரிழப்பு
போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் , இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள ... Read More
அடுத்த ஒரு ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது –
அடுத்த ஒரு ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பின் போது ... Read More
3 தசாப்தங்களுக்குப் பின்னர் லெபனான் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மேசைக்கு – போர் முடிவுக்கு வருமா ?
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதிக்கு பின்னர், லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான முதலாவது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்றுள்ளன. இதற்கு மத்தியஸ்தம் ... Read More
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள் – அமைச்சரவைக்கு உத்தரவிட்ட நெதன்யாகு
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை "வெளிப்படையாக மீறுகின்றன" என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியமாக ... Read More
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 254 பேர் உயிரிழப்பு- 1,165 பேர் காயம்
லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 254 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,165 பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். லெபனானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகு, இன்று இஸ்ரேல் ... Read More
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்19 இலங்கையர்கள் பாதுகாப்பு வலயங்களுக்கு மாற்றம்
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தற்போது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, பெய்ரூட் தலைநகரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த 19 ... Read More

