Tag: Nuwara Eliya

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Mithuna- January 25, 2026

நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட குளிரான காலநிலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. நுவரெலியாவின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் துகள் உறைபனிப் பொழிவும், ... Read More

நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு

Mithuna- January 23, 2026

இன்று (23) அதிகாலை நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, பண்டாரவளை பகுதியில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 ... Read More

நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு

Mithuna- January 22, 2026

இன்று (22) பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் 3.5 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அண்மைக்காலத்தில் ... Read More

நுவரெலியாவில் கடும் குளிர்

Mithuna- January 21, 2026

நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸ் ... Read More

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

Mithuna- January 20, 2026

புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (20) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பிரதேசத்தில் 2026 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் ... Read More

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

Mithuna- December 22, 2025

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மெததும்பர ... Read More

பதுளையில் இருந்து நுவரெலியாவிற்கு நிவாரணம்

Mithuna- December 3, 2025

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட செயலாளரின் தலையீட்டின் பேரில், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பதுளை வின்சன் டயஸ் மைதானத்திலிருந்து இந்திய நிவாரண சேவை விமானத்தினால் ... Read More