Tag: Sri lanka

மே 1 முதல் டிஜிட்டல் வாகன காப்பீட்டு அட்டைகள் அறிமுகம்

Sasikala- April 25, 2026

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் வாகன காப்பீட்டு அட்டைகளை (Digital Motor Insurance Cards) பயன்பாட்டிற்கு விட எதிர்பார்ப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ... Read More

மோதலை தடுக்கச் சென்ற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கத்தி குத்தில் உயிரிழப்பு வலஸ்முல்லயில் சம்பவம் – நாளை இறுதிச்சடங்குகள்

Sasikala- April 25, 2026

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ்சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் ... Read More

குவைத் எல்லை மீது ட்ரோன் தாக்குதல் : கட்டார் கடும் கண்டனம்

Viveka- April 25, 2026

குவைத் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதை கட்டார் கடுமையாக கண்டித்துள்ளது. ஈராக் நாட்டிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மூலம் இரண்டு குவைத் எல்லைப் பாதுகாப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ... Read More

பத்தேகமயில் கள்ளச்சாராய முற்றுகையின் போது பொலிஸாரைக் கொன்றவருக்கு 18 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை

Sasikala- April 25, 2026

கடந்த 2008ஆம் ஆண்டு கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பலாபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2008 ... Read More

நியூயோர்கில் ஹய்டி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

Viveka- April 25, 2026

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஹய்டி பிரதமர் Hon. Alix Didier Fils-Aime மற்றும் வெளிவிவகார அமைச்சர் ... Read More

WhatsApp-க்கு நேரடி போட்டியாக XChat-ஐ களமிறக்கிய எலான் மஸ்க் !

Viveka- April 25, 2026

டிஜிட்டல் தொடர்பாடல் துறையில் புதிய போட்டியை உருவாக்கும் வகையில் “XChat” எனும் புதிய மெசேஜிங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் WhatsApp செயலிக்கு போட்டியாக அறிமுகமாகியுள்ளது. இந்த செயலி உடனடி ... Read More

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : கெப்பிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

Viveka- April 25, 2026

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்று இடம்பெறவுள்ள 35ஆவது போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி - பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி, இன்று மாலை 3.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ... Read More