Tag: Sri lanka
கரந்தெனிய ராஜுவின் வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்ய துப்பாக்கி மீட்பு
பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரான 'கரந்தெனிய சுத்தா'வின் சகோதரரான 'கரந்தெனிய ராஜு' என்பவருக்குச் சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, புதைக்கப்பட்டிருந்த நிலையில் நவீன ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ... Read More
12 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஹோமாகம ககனவின் உதவியாளர் கைது
மேற்கு வடக்கு குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவினரால் நேற்று (24) ஹோமாகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ... Read More
3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது – சிலர் தப்பியோட்டம்
துபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ரூபா 3,86,70,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் (E-cigarettes) ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், கொழும்பைச் ... Read More
தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததை பகிரங்கப்படுத்திய பெஞ்சமின் நெதன்யாகு இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தமக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் ரகசியமாக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் நேற்று தெரிவித்தார். 76 வயதான அவர்,தனது வருடாந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளை ... Read More
அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் சென்ரார் ஈரானிய வெளியுறவு அமைச்சர்
எட்டு வாரங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான முன்மொழிவுகளை விவாதிக்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, உலகச் ... Read More
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருநாமங்கள்
தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் பல்வேறு திருநாமங்களில் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். “முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர்வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்” என்று ஒரு பாடல் உண்டு. இதில் ... Read More
அதிபர் சேவை தரம் III ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது
ஏப்ரல் 26ஆம் திகதி நாளை நடைபெறவிருந்த அதிபர் சேவையின் தரம் III இற்கான ஆட்சேர்ப்புக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை 2025 (2026), மீண்டும் அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தத் தீர்மானம் ... Read More

