
ஜனாதிபதி பாராளுமன்றுக்கு வருகை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு சற்று முன்னர் வருகை தந்துள்ளார்.
இன்றைய தினம் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் இன்னும் சற்று நேரத்தில் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

