Category: Cinema

காந்தாரா சாப்டர் 1 படத்தின் “வேங்குழலிலே இழைந்தாயடி” வீடியோ பாடல் வெளியானது

Mithuna- October 22, 2025

கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் திகதி ... Read More

நைட் ரைடர்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- October 21, 2025

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் அறிமுக இயக்குனர் நவுபல் அப்துல்லா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'நைட் ரைடர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ... Read More

கருப்பு படத்தின் God mode பாடல் வெளியானது

Mithuna- October 20, 2025

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் ... Read More

ஆர்யன் படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- October 20, 2025

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். 'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் ... Read More

கும்கி 2 படத்தின் டீசர் வெளியானது

Mithuna- October 19, 2025

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ... Read More

TTT படத்தின் டீசர் வெளியானது

Mithuna- October 17, 2025

ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இப்படத்தி 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 'தலைவர் தம்பி ... Read More

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் ட்ரெய்லர் வெளியானது

Mithuna- October 16, 2025

அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' ... Read More