Tag: attack

மத்துகம பிரதேச சபை செயலாளர் மீது தாக்குதல் ; தவிசாளர் பொலிஸில் சரண்

Mithuna- December 31, 2025

மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அப்பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க இன்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தவிசாளர், இன்று மத்துகம உதவி ... Read More

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

Mithuna- October 3, 2025

ஆனமடுவ, சியம்பலகஸ்வெவ பகுதியில் நேற்று (02) காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது சகோதரனின் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது காட்டு யானை தாக்கத்துக்குள்ளாகியுள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 65 ... Read More

ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்

Mithuna- September 17, 2025

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஆயுதம் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்களுடன் கூடிய மோதல் ஓராண்டுக்கு மேலாக தொடர்கிறது. இந்த போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை எதிர்த்து ... Read More

காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி

Mithuna- September 1, 2025

பொலன்னறுவை, அரலங்கவில, கனிவியாகல காட்டுப் பகுதியில் நேற்று (31) காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரலங்கவில பகுதியைச் சேர்ந்த 67 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  மரக்குற்றிகளை சேகரிப்பதற்காக காட்டுப் ... Read More

யானை தாக்கியதில் குடும்பஸ்தவர் ஒருவர் பலி

Mithuna- August 3, 2025

மட்டக்களப்பு வெல்லாவெளி கூழாவடி நெல்லிக்காட்டில் நேற்று (02) யானை தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். நெல்லிக்காட்டு கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் இராமலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் ... Read More

எங்களின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

Mithuna- June 22, 2025

ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப், "இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ... Read More

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தெஹ்ரான் மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஈரான் தலைவர் உருவாக்குகிறார்

Mithuna- June 15, 2025

ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் அணு ஆயுதம் ... Read More