Tag: Sri lanka
சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 60 லீற்றர் (80 போத்தல்கள்) ... Read More
மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார்-எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு தமிழக அரசியலில் ... Read More
பொலிஸ் அதிரடிச் சோதனை ; ஒரே நாளில் 548 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (03) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 548 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 26,346 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 147 பேர் ... Read More
முஸ்லிம் காங்கிரஸ் மனு விசாரணையின்றி தள்ளுபடி
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதன் பொதுச் செயலாளர் நிஜாம் கரியப்பர் தாக்கல் செய்த மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. தாங்கள் இலங்கை ... Read More
முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்குமாறு சங்கம் கோரிக்கை
எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமையால் அதற்கு ஈடாக முச்சக்கரவண்டி கட்டணத்தை குறிப்பிட்டளவு அதிக்க வேண்டுமென தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். பெற்றோல் விலை ... Read More
முல்லைத்தீவில் காணாமல் போன 2 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்கள் இன்று (04) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து கடந்த (02) ஆம் திகதி காலை 10 மணியளவில் படகு ... Read More
TVK சார்பாக திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டி
இம்முறை தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவுகளில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. காலை ... Read More

