Category: Breaking News

???? Breaking News : ஈரான் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் உயிரிழப்பு

Mithuna- March 1, 2026

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் நேற்று (28) நடத்திய தாக்குதல்களில் ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மௌசவி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ நிறுவனம் (IRNA ... Read More

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

Viveka- February 28, 2026

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல ஈரான் ஏவுகணைகளை இடைமறித்துள்ள நிலையில், குறித்த தாக்குதல்களில் அபுதாபியில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட ... Read More

ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்

Viveka- February 28, 2026

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுக்கு (Masoud Pezeshkian) எவ்வித உயிர் ஆபத்துகள் இல்லை எனவும்அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை ... Read More

சவூதி அரேபியாவிலும் பாரிய வெடிப்பு சத்தம் !

Viveka- February 28, 2026

கத்தார் தலைநகர் டோஹாவிலும் (Doha),பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, கத்தாரை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு ... Read More

விமான சேவைகளை ரத்து செய்தது துருக்கி ஏர்லைன்ஸ்

Viveka- February 28, 2026

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 2 ஆம் திகதி வரை லெபனான், சிரியா, ஈராக், ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. Read More

ஈரானை கைப்பற்ற தயாராகும் டிரம்ப்

Viveka- February 28, 2026

ஈரான் மக்களை தங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் Truth Social தளத்தில் இன்று (28) டிரம்ப் வெளியிடப்பட்ட வீடியோவில் ,அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஈரான் ... Read More

இஸ்ரேலின் “சிங்க கர்ஜனை”

Viveka- February 28, 2026

ஈரான் உலகுக்கே ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்றுவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் “சிங்கத்தின் கர்ஜனை'' என பெயரிட்டுள்ளது இந்த கூட்டுத் தாக்குதலுக்காக அமெரிக்க ஜனாதிபதி ... Read More