Category: World News
சவுதியில் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு!
சவுதி அரேபியாவில் தூதரகங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதிக்குள் நுழைய முயன்ற ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “Embassies District” என அழைக்கப்படும் அந்த பாதுகாப்பு மண்டலத்தை ... Read More
ஈரான் போருக்கு எதிர்ப்பு ; அமெரிக்க உயர் அதிகாரி திடீர் ராஜினாமா
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த 28ஆம் திகதி தொடங்கிய தாக்குதல்கள் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேலும் வளைகுடா நாடுகளில் உள்ள ... Read More
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் ஈரானின் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது. முகாமிற்குச் செல்லும் வீதியில் ஏவுகணை விழுந்ததில் ஏற்பட்ட சிறிய தீப்பரவல் காரணமாக, தங்குமிடத் தொகுதி மற்றும் மருத்துவ வசதி ... Read More
ஈரானுடனான யுத்தத்தில் நேட்டோவின் நிலைப்பாடு குறித்து டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாகப் ஈடுபடத் தங்களுக்கு விருப்பமில்லை என நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளன. நேட்டோவின் நிலைப்பாட்டில் அதிருப்தி அடைந்த டிரம்ப் ,தனது 'Truth Social' சமூக வலைதளப் பக்கத்தில் ... Read More
ஈரான் உயர்மட்ட அதிகாரி அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் காட்ஸ் அறிவிப்பு
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... Read More
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல் தீவிரம்
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Qaqaiyat al-Jisr பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது தென்கிழக்கு லெபனானில் அமைந்துள்ள ஷேபா (Shebaa) நகரின் புறநகர் பகுதிகளிலும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. மேலும் ,இஸ்ரேல் ... Read More
IRIS Dena தாக்குதல் ; “பாரிய பதிலடி வழங்கப்படும்” – ஈரான் எச்சரிக்கை
இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அதிலிருந்த கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, எதிரித் தரப்பினருக்கு எதிராக பாரிய பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ... Read More

