Tag: suspect

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒரு சந்தேக நபர் கைது

Mithuna- January 30, 2026

ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், மற்றொரு சந்தேக நபர் நேற்று (29) கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் ... Read More

பெண் ஒருவர் கொலை ; சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரல்

Mithuna- January 27, 2026

கூர்மையான ஆயுதத்தால் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த குற்றச்செயலுடன் தொடர்பாக, பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. கடந்த 2025 ஏப்ரல் 18ஆம் திகதி, மத்துகம பொலிஸ் ... Read More

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Mithuna- January 25, 2026

அம்பலாங்கொடை – வதுகெதர பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ வகை கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய தோட்டாவும் கைப்பற்றப்பட்ட நிலையில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மீமன விசேட ... Read More

தெஹிவளை துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபரை கைது செய்ய பொது மக்களின் உதவி கோரல்

Mithuna- January 23, 2026

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி, 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ... Read More

சட்டவிரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்திய கோடாவுடன் சந்தேகநபர் கைது

Mithuna- January 11, 2026

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெந்த பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (10) ... Read More

மன்னார் நீதவான் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி

Sasikala- January 3, 2026

மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் முன் கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மன்னார் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ... Read More

கொஹுவலை துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான இவரை கண்டால் தகவல் தெரிவியுங்கள்அதிகாரி/கொஹுவல பொலிஸ் நிலையம் 071-8591669 அதிகாரி/குற்றப் புலனாய்வுப் பிரிவு 071-4146727

Sasikala- January 2, 2026

கொஹுவலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது. கொஹுவல பொலிஸ் பிரிவின் போதியவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ... Read More